கர்னால் விமான நிலையம்
கர்னால் விமான நிலையம் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தின் கர்னால் நகரில் அமைந்துள்ளது. இவ்விமான நிலையம் விமான ஓட்டிகளின் பயிற்சிக்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது 1967 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. இவ்விமான நிலையத்தின் அமைவிடம் 29°42′51″N 77°02′15″E ஆகும்.
Read article

